அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது உறுதி: வீரப்ப மொய்லி
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தம் தேச நலனுக்கு அவசியம். எனவே அதை நிறைவேற்றுவது உறுதி, கண்டிப்பாக அதை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகள் முட்டுக்கட்டை போட்டு வருவதால், அவர்களிடம் தொங்கிக் கொண்டிருக்காமல், சமாஜ்வாடிக் கட்சியின் ஆதரவைப் பெறும் முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளது.
இதுதொடரபாக நேற்று நடந்த 3வது அணித் தலைவர்களின் கூட்டத்தையும் அது ஆவலோடு எதிர்பார்த்திருந்தது. ஆனால் அரசுக்கு ஆதரவு என்பது குறித்து எந்த முடிவையும் நேற்று 3வது அணி எடுக்கவில்லை. இதனால் காங்கிரஸ் ஏமாற்றமடைந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த வீரப்ப மொய்லி, 3வது அணி உடனடியாக தனது ஆதரவை தெரிவிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் நிலைசரியானதுதான். அவர்கள் மீது எங்களது நிர்ப்பந்தத்தை திணிக்க விரும்பவில்லை.
அணு சக்தி ஒப்பந்தம் தேச நலனுக்கு உகந்தது, அவசியம். எனவே அது கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.
அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. எப்போது தேர்தல் வருமோ அப்போதுதான் தேர்தலை சந்திப்போம் என்றார் மொய்லி.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications