மீண்டும் பண வீக்க பயங்கரம்: 11.63% ஆனது
Subscribe to Oneindia Tamil

கடந்த 14ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 13 ஆண்டுகளில் இல்லாத அளவாக பண வீக்கம் 11.05 சதவீதமாக உயர்ந்தது.
இந் நிலையில் அடுத்த ஒரே வாரத்தில் (ஜூன் 21 வரையிலான) பண வீக்கம் 11.63 சதவீதத்தை எட்டிவிட்டது.
பண வீக்கம் விகிதம் நாள்தோறும் கணக்கிடப்படுவதில்லை. வார அடிப்படையில் தான் கணக்கிடப்படும்.
பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சிஆர்ஆரை (cash reserve ratio) உயர்த்தியது. இதனால் வங்கிகள் வசமுள்ள நிதியில் சுமார் ரூ. 20,000 கோடியை ரிசர்வ் வங்கி முடக்கி சந்தையில் பணப் புழக்கத்தை கட்டுப்படு்த்தியது.
ஆனாலும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால், எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டதால், பண வீக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போய்க் கொண்டுள்ளது.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications