செப்டம்பர் மாதம் முதல் மாநில மாநாடு: கார்த்திக்
மதுரை: அகில இந்திய நாடாளும் கட்சியின் முதல் மாநில மாநாடு செப்டம்பர் மாதம் மதுரையில் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய நாடளும் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் மதுரையில் வெளியிட்டார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜூலை 8 ம் தேதியன்று எங்கள் கட்சியை பதிவு செய்ய டெல்லி செல்ல உள்ளேன்.
அதே வேளையில் 10 ம் தேதி முதல் மதுரையில் மூன்று நாட்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளேன்.
பிறகு இரு மாதங்களுக்கு பிறகு தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன். அப்போது கட்சியின் கொள்கை, மக்கள் பிரச்சனைகளை மக்களிடம் விளக்க திட்டமிட்டுள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
பாராளுமன்றத்திற்கு கட்டாயம் தேர்தல் வரும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.
எனது கட்சி தேர்தலின் போது யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை வெள்ளிக்கிழமை தெரிவிப்பேன் .
பிற கட்சியில் நடைபெறும் தவறுகள் எங்கள் கட்சியில் நடக்காமல் இருக்கும் வகையில் கவனமாக உள்ளோம் என்றார் கார்த்திக்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications