அருணாச்சல் பிரதேசத்தில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
அருணாச்சல் பிரதேச மாநிலத்தில், சீன எல்லையை ஒட்டியுள்ள ஜிஜாங் என்ற இடத்தில் இன்று அதிகாலை 3.05 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
5.1 ரிக்டராக இது பதிவாகியுள்ளது. இதனால் உயிரிழப்போ, பெரிய அளவிலான சேதமோ ஏற்படவில்லை என்று தெரிகிறது.
நிலநடுக்கம் டெல்லியில் உள்ள பூகம்பவியல் ஆயவு மையத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications