8 மில்லியன் வேலை வாய்ப்புகள்!-கலக்கபோகும் திருச்சி, சேலம், மதுரை, கோவை!!
8 மில்லியன் வேலை வாய்ப்புகள்!-கலக்கபோகும் திருச்சி, சேலம், மதுரை, கோவை!!
சென்னை: அடுத்த 5 ஆண்டுகளில் பிபிஓ மற்றும் ஐடி துறையில் இந்தியா 10 முதல் 15 சதவிகித வளர்ச்சியை எட்டும் என நாஸ்காம் (NASSCOM) தெரிவித்துள்ளது. இதன் மூலம் மேலும் எட்டு மில்லியன் இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் உள்ளதாக இந்த அமைப்பின் சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய பிபிஓ அற்றும் ஐடி நிறுவனங்களின் வர்த்தக சபையாகத் திகழும் நாஸ்காம் சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் நாடு முழுவதிலுமுள்ள 50க்கும் மேற்பட்ட நகரங்களில் கம்ப்யூட்டர் மற்றும் அவுட் ஸோர்ஸிங் நிறுவனங்கள் பெருமளவு கால்பதிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், அதற்கு ஏதுவாக அந்தந்த மாநில அரசுகள் உள் கட்டமைப்பு வசதிகளைச் செய்துதர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
தற்போது ஐடி நகரங்கள் எனப்படும் சென்னை, பெங்களூர், டெல்லி, ஐதராபாத், புனே, மும்பை போன்றவை எதிர்காலத்தில் பெருகும் வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியைத் தாக்குப் பிடிப்பது சந்தேகம். எனவே புதிய நகரங்கள் உருவாக்கப்படுவது அவசியம் என்கிறார் நாஸ்காம் தலைவர் சோம் விட்டல்.
தமிழகத்தில் திருச்சி, சேலம், மதுரை, கோவை போன்ற பகுதிகளில்தான் இனி ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்கள் அதிகம் வரவிருப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னைக்கு இணையான வளர்ச்சியை இந்த நகரங்களும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் எட்டி விடுமாம்.
இனி சினிமாவில் மதுரைவாசிகளை வீச்சரிவாளும் வேல்கம்புமாக காட்ட முடியாது. அவங்கதான் ஐடிக்கு மாறப் போறாங்களே...
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications