சேரன்மகாதேவி- வக்கீல் வெட்டிக் கொலை
சேரன்மகாதேவி: கோயில் தகராறு முன்விரோதம் காரணமாக, நீதிமன்றத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வக்கீல் ஒருவரை வெட்டிக் கொலை செய்தனர்.
நெல்லை சுத்தமல்லி அருகே நரசிங்கநல்லூரை சேர்ந்தவர் சரவணன். பாளை நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவரது அலுவலகம் பாளையில் உள்ளது. இரவு 10 மணிக்கு பணி முடிந்து பைக்கில் சரவணன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்..
வீட்டருகே வந்தபோது 11 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கடந்த மாதம் 13ம் தேதி நரசிங்கநல்லூர் சுடலைமாடசாமி கோயில் கொடைவிழா நடந்தது.
அப்போது இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தனது உறவினர் கணபதி என்பவருக்கு ஆதரவாக சரவணன் பேசியதாக கருதிய எதிர் தரப்பினர் சரவணனை கொலை செய்யாமல் விடமாட்டோம் என பலர் முன்னிலையில் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சுத்தமல்லி போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் நரசிங்கநல்லூரை சேர்ந்த 11 பேரை தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications