பாக் வதந்தியில் ஆப்கன் இந்திய தூதரகம்
டெல்லி: ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு ஆளானதாக பாகிஸ்தானில் வெளியாகியுள்ள செய்தி விஷமத்தனத்துடன் கூடிய வதந்தி என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உள்பட 41 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், ஜலாலாபாத்தில் உள்ள துணைத் தூதரகம் மீது இன்று தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்ததாகவும், இதில் 2 இந்தியர்கள் உள்பட 6 பேர் பலியானதாகவும் பாகிஸ்தான் இதழ்களில் இன்று செய்தி வெளியானது.
ஆனால் இது விஷமனத்தனமான பிரசாரம் என்று மத்திய அரசு மறுத்துள்ளது. இந்த செய்தியில் சற்றும் உண்மை இல்லை. பாகிஸ்தானைச் சேர்ந்த சில தீவிரவாத அமைப்புகள்தான் இந்த வதந்தியை கிளப்பி விட்டிருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து இந்திய தூதரக அலுவலகங்களும் பலத்த பாதுகாப்பின் கீழ் உள்ளன என்றும், இந்திய அரசு விளக்கியுள்ளது
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications