குமரியில் 100 மனநோயாளிகள் பிடிப்பட்டனர்
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் ஒரே நாளில் 100 மனநோயாளிகள் பிடிபட்டனர்.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான மனநோயாளிகள் திரிந்து வருகின்றனர். இவர்களால் பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இவர்கள் சிலர் உரிய பராமரிப்பின்றியும், விபத்துகளிலும் உயிர் இழந்து வருகின்றனர்.
இந்த சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள மனநோயாளிகளை பிடித்து காப்பகத்தில் ஓப்படைக்க மாவட்ட கலெக்டர் ஜோதி நிர்மலா உத்தரவிட்டார். அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் மற்றும் சார்தீப் தொண்டு நிறுவன பணியாளர்கள் இணைந்து மனநோயாளிகளை பிடித்தனர்.
காலையில் இருந்தே வீதிகளில் சுற்றியவர்களை விரட்டி, விரட்டி பிடித்து வேனில் ஏற்றினர். முரண்டு பிடித்தவர்களுக்கு பிஸ்கட், பழங்கள் வாங்கி கொடுத்து அழைத்து வந்தனர்.
மாவட்டம் முழுவதும் பிடிக்கப்பட்ட மனநோயாளிகள் 100 பேர் கோட்டார் ஆயுர்வேத மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இரவு சென்னை கீழ்பாக்கம் கொண்டு செல்லப்பட்டனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications