மோடி சென்னை வருகை - எதிர்த்து தமுமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நேற்று மாலை சென்னை வந்தார். அவரது வருகையை எதிர்த்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
குஜராத்தி சமாஜம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோடி நேற்று மாலை நாலரை மணிக்கு சென்னை வந்தார். பின்னர் ஹோட்டலுக்கு சென்று ஓய்வெடுத்தார்.
அங்கு அவரை பாஜக தலைவர்கள் இல.கணேசன், திருநாவுக்கரசர், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், லலிதா குமாரமங்கலம் உள்ளிட்டோர் சந்தித்து வரவேற்றனர்.
அதேபோல துக்ளக் ஆசிரியர் சோ, அதிமுக எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர் ஆகியோரும் தனித்தனியாக சந்தித்துப் பேசினர். பின்னர் அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில்நடந்த நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார்.
இதற்கிடையே, அண்ணா நகர் ஆர்ச் அருகே மோடியின் வருகையை எதிர்த்து தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications