ஆந்திராவில் பயங்கர லாரி விபத்து - 11 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

நல்கொண்டா (ஆந்திரா): ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் இன்று நடந்த பயங்கர லாரி விபத்தில் 11 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயமடைந்தனர்.

மிரியலகுடா என்ற இடத்திலிருந்து தேவரகொண்டா என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த லாரி, வக்கனத்துலபாடு என்ற இடத்தில் வந்தபோது எதிரில் வந்த லாரிமீது பங்கரமாக மோதியது.

இதில், சம்பவ இடத்திலேயே 2 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மிரியலகுலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+