ஆப்கனில் மீண்டும் தற்கொலைத் தாக்குதல் - 21 பேர் பலி
காந்தஹார்: ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் இன்று நடந்த பயங்கர தற்கொலைப் படைத்தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 5 பேர் போலீஸ் அதிகாரிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருஸ்கான் மாகாணத்தின், தே ராவூத் மாவட்டத்தில் மக்கள் நெரிசல் உள்ள பகுதியில், நடந்த போலீஸ் ரோந்தின்போது, உள்ளே புகுந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி,தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். சம்பவ இடத்திலேயே 21 பேர் உயிரிழந்தனர்.
30க்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தனர். மேலும், அங்கிருந்த பல கடைகள் முற்றிலும் அழிந்து போயின.
இந்த சம்பவத்தால் ஆப்கானிஸ்தானில் மீண்டும் பதட்டம் அதிகரித்துள்ளது. இந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு தலிபான்தான் காரணம் என போலீஸ் துறை தலைவர் ஹமாத் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்புதான் காபூலில் இந்திய தூதரகம் மீதுதற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஒரு பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்திருப்பது பதட்டத்தைக் கூட்டியுள்ளது.
--
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications