அப்புவின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க உத்தரவு
சென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் விடுதலையாகியிருக்கும் அப்பு, மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளார். இதையடுத்து அவரது பாஸ்போர்ட்டை அவரிடம் வழங்குமாறு புதுச்சேரி செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் கொலையாளிகளை ஏற்பாடு செய்து கொடுத்த கூலிப்படைத் தலைவராக அப்பு செயல்பட்டார் என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்பு பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பு ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கைது செய்யப்படுவதற்கு முன்பு அமெரிக்காவில் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டேன். தற்போது அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்ய தீர்மானித்துள்ளேன். எனவே எனது பாஸ்போர்ட்டை வழங்குமாறு புதுச்சேரி கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.சுதந்திரம், புதுச்சேரி செஷன்ஸ் நீதிமன்றம், அப்புவின் பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடனோ அல்லது நான்கு மாதங்களுக்குள்ளாகவோ அப்பு பாஸ்போர்ட்டை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications