மாயாவதியுடன் கைகோர்க்கும் டிஆர்எஸ்-தப்புமா மத்திய அரசு?
டெல்லி: காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி கட்சி, மாயாவதியுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளது.
மாயாவதியின் முடிவுப்படி மத்திய அரசை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக அந்தக் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.
தனி தெலுங்கானா அமைப்பதாக மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜகவும், காங்கிரசும் டி.ஆர்.எஸ்சுக்கு உறுதியளித்து ஏமாற்றிவிட்டதால் இப்போது மாயாவதியுடன் கைகோர்த்துள்ளார் ராவ்.
டிஆர்எஸ்சிடம் 3 எம்பிக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறிய சிறிய கட்சிகளை நம்பித்தான் தான் காங்கிரஸ் நம்பிக்கை தீர்மான 'கோதாவில்' இறங்கியுள்ளது. ஆனால், மதசார்பற்ற ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை பேரம் பேசி வருவதாலும்,
சிரோமணி அகாலி தளம், டிஆர்எஸ் உள்ளிட்ட பல சிறிய கட்சிகள் ஆப்பு வைக்க முடிவெடுத்து வருவதாலும் மத்திய அரசு தப்புவது மிகக் கடினம் என்ற நிலை உருவாகி வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications