பிரதமர் ஏதோ சிக்கலில் மாட்டியுள்ளார்-பாஜக

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு ஒரு ஓட்டுக்கு 25 கோடி ரூபாய் என பேரம் பேசப்படுகிறது என்று தகவல் வருகிறது. விலைவாசி உயர்வு பற்றி நாங்கள் கூறியபோது மன்மோகன்சிங்கோ, சோனியாகாந்தியோ அது பற்றி கவலைப்படவில்லை. எம்.பிக்களை விலைபேசும் போதுதான் அவர்களுக்கு விலைவாசி உயர்வு புரி்ந்திருக்கும்.
அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் சோனியா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு என்ன நிர்பந்தம் என தெரியவில்லை. அவர்கள் ஏதோ சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க இந்திய-இலங்கை கடல் பகுதிகளை பொதுவானதாக அறிவிக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் இருந்த போது காடு வெட்டி குரு மீது திமுக அரசு வழக்கு போடப்பட்டது. ஆனால் அப்போது உடனே நடவடிக்கை எடுக்கவில்லை. கூட்டணியை விட்டு விலகிய பின்பு காடு வெட்டி குரு கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 1967ல் தேசிய கட்சி ஆட்சியில் இருந்தது. 1967க்கு பின்னர் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வரவில்லை. தமிழகத்தில் தேசிய கட்சிகள் தலை தூக்க வேண்டும். இதற்கு காமராஜர் வழி வந்த அனைவரும் சிந்திக்க வேண்டும், பாடுபட வேண்டும் என்றார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications