ஜெயலலிதாவுக்கு தூதரை அணுப்பும் காரத்!

மத்தியில் காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதிலும் அதைத் தொடர்ந்து காங்கிரஸ்-பாஜகவுக்கு எதிராக புதிய அணி அமைப்பதிலும் இடதுசாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதற்கு வசதியாக ஒத்த கருத்துடைய கட்சிகளை ஓரணியில் (அதாவது இன்னொரு 3வது அணி) கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதுதொடர்பான பணிகளில் இடதுசாரி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நேற்று சென்னையில் நடந்த இடதுசாரிகளின் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றான, வலுவான அணியை தங்களது தலைமையில் உருவாக்கப் போவதாக பிரகாஷ் காரத் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்தப் புதிய அணியில் அதிமுகவையும் சேர்க்கலாம் என இடதுசாரி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இதுதொடர்பாக ஜெயலலிதாவுடன் பேச, தூதர் ஒருவரை விரைவில் பிரகாஷ் காரத் அனுப்பவுள்ளதாக கூறப்படுகிறது.
இடதுசாரிகளின் இந்த முடிவுக்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், அஸ்ஸாம் கண பரிஷத் ஆகிய கட்சிகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனவாம்.
முன்பு ஜெயலலிதா, சந்திரபாபு, முலாயம் சிங் யாதவ் ஆகியோரது தலைமையில் 3வது அணி உருவாக்கப்பட்டபோது இடதுசாரிகளையும் சேர்க்க ஜெயலலிதா கடுமையாக முயன்றார். ஆனால் அப்போது திமுகவின் தலையீட்டால் பிரகாஷ் காரத் பின்வாங்கியதால் இடதுசாரிகள், 3வது அணியில் சேரவில்லை.
இந்த நிலையில் ஜெயலலிதாவைத் தேடி இடதுசாரிகளே வருவது அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவுக்கு மக்களவையில் எம்பிக்கள் இல்லை. இதனால் நம்பிக்கைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ஜெயலலிதாவை காங்கிரசோ, பாஜகவோ கண்டுகொள்ளவேயில்லை.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications