நேபாளத்தில் முதல் ஜனாதிபதி தேர்தல் - மாலையில் முடிவு
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு: நேபாள நாட்டின் முதல் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை தேர்வு செய்தவற்கான தேர்தல் இன்று நடந்தது.
நேபாளத்தில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து முதல் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை தேர்வுசெய்ய இன்று தேர்தல் நடந்தது.
காத்மாண்டுவில் உள்ள சர்வதேச மாநாட்டு அரங்கில் காலை 11 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி பிற்பகல் 2 மணிக்கு முடிவடைந்தது. மாலை 5 மணியளவில் நேபாள நாடாளுமன்றத்தில், தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.
ராம்ராஜ் பிரசாத் சிங், டாக்டர் ராம் பரன் யாதவ் மற்றும் ராம் ப்ரிட் பஸ்வாட் ஆகியோர் ஜனாதிபதி பதவி போட்டியில் உள்ளனர்.
துணை ஜனாதிபதி பதவிக்கு சாந்த ஷ்ரேஸ்தா, நான் பஹதூர் பிஷ்வகர்மா, அஷ்டலஷ்மி ஷாக்யா மற்றும் பர்மானந்தா ஜா ஆகியோர் போட்டியிட்டனர்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications