வாக்கெடுப்பை புறக்கணி்க்கும் 11 எம்பிக்கள்-அரசு தப்புகிறது?

இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
கட்சி மீது அதிருப்தியில் உள்ள 2 ராஜஸ்தான், 2 கர்நாடக பாஜக எம்பிக்கள், 1 குஜராத் பாஜக எம்பி உள்ளிட்ட 6 பேர் வாக்கெடுப்பை புறக்கணிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே போல பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனாவைச் சேர்ந்த 1 எம்பி, ஒரு பிஜூ ஜனதா தள எம்பி, 2 ஐக்கிய ஜனதா தள எம்பிக்கள் ஆகியோரும் வாக்கெடுப்பை புறக்கணிக்க உள்ளதாகத் தெரிகிறது.
சிவ சேனை எம்பியை காணவில்லை:
இதற்கிடையே தங்களது எம்பியான துக்காராம் ரெங்கே பாடீலைக் காணவில்லை என்றும், அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை, இன்று நடந்த சிவசேனை எம்பிக்கள் கூட்டத்துக்கும் அவர் வரவில்லை என்றும் அக் கட்சியின் லோக்சபா தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.
காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ள சிவசேனை எம்பி இவர் தான் என்று தெரிகிறது. சிவசேனையின் நெருக்கடியில் இருந்து தப்ப அவர் எஸ்கேப் ஆகிவிட்டதாகத் தெரிகிறது.
வாக்களிக்க மாட்டேன்-மம்தா பானர்ஜி:
மேலும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வாக்கெடு்ப்பில் பங்கேற்கப் போவதி்ல்லை என அறிவித்துவிட்டார்.
கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசிய அவர், நாளை டெல்லியில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்றார்.
கம்யூனிஸ்டுகளை கடுமையாக எதிர்த்து வரும் மம்தா, வரும் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கலாம் எனத் தெரிகிறது. அதன் ஒரு படியாகவே வாக்கெடுப்பை அவர் புறக்கணிப்பதாகக் கூறப்படுகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications