அனல் பறக்கும் விவாதம்-சோரன் 'சூப்பர்' தூக்கம்!
Subscribe to Oneindia Tamil

லோக்சபாவில் இன்று நம்பிக்கை கோரம் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. அத்வானி விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் பேச ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் சிபு சோரன் காதில் ஹெட்போனை மாட்டியபடி படு சீரியஸாக தூங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து அருகில் இருந்த உறுப்பினர்கள் நமட்டுச் சிரிப்புடன் சிபுவின் தூக்கத்தை ரசித்தனர்.
அத்வானி மற்றும் பிரணாபின் பேச்சால் அவையே சலசலப்பில் இருந்த போது, சிபு சத்தம் போடாமல் தூங்கியது உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
அரசுக்கு ஆதரவு தருவதற்குப் பிரதியுபகாரமாக சோரனுக்கு நிலக்கரித்துறை அமைச்சர் பதவியும், அவருடைய கட்சிக்கு இணை அமைச்சர் பதவியும் தருவதாக காங்கிரஸ் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த நிம்மதியில் தூங்கி விட்டாரோ என்னவோ??
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications