கட்சி மாறி ஒட்டு-பிஜு ஜனதாதள எம்பி நீக்கம்
புவனேஸ்வர்: நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி மாறி வாக்களித்த பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்பி ஹரிகர் ஸ்வயின் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவாக 13 எம்பிக்கள் கட்சி மாறி வாக்களித்தனர்.
இதில், பாஜவைச் சேர்ந்த 7 பேர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 2 பேர், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 பேர், மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவர் என 13 எம்பிக்கள் கட்சி மாறி, அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் மன்மோகன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், கட்சி மாறி வாக்களித்த பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்பி ஹரிகர் ஸ்வயின் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என அக்கட்சித் தலைவரும், ஒரிஸா முதலமைச்சருமான நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
இதனிடையே தன்னுடைய மனதின் 'உள் குரல்' காரணமாக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக ஹரிகர் கூறியுள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications