திருச்சியில் 18 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: கலெக்டர் தலைமையில் பண்ணைகளில் நடந்த அதிரடி ரெய்டில் அங்கு வேலை செய்த 18 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் சவுண்டையா மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த 16, 17ம் தேதிகளில் அதிரடி ரெய்டு நடத்தினார். குறிப்பாக பண்ணைகளில் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
அப்போது அங்கு வேலை செய்த 18 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். குழந்தைகள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பெற்றோர்களுக்கு எச்சரிக்கையும் அறிவுரைகளையும் அதிகாரிகள் வழங்கினர்.
இதுதொடர்பாக பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் ரூ.20,000 அபராதம், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் சவுண்டையா தெரிவித்தார்.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications