கோடியை 'கொட்டிய' எம்.பிக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்
டெல்லி: நாடாளுமன்றத்தில் ரூ. 1 கோடியைக் கொட்டிய 3 பாஜக எம்பிக்களுக்கும் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பங்கன்சிங் குலாஸ்தே, அசோக் ஆக்ரால், மகாவீர் பகாரே ஆகியோர் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவுக்கு வாக்களிக்க கோரி தங்களுக்கு சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங் ரூ. 9 கோடி பேரம் பேசி, அதில் ரூ. 1 கோடியை முன் பணமாக லஞ்சம் தந்ததாகக் கூறி அதை மக்களவையின் மையத்தில் வந்து கொட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இது குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்த சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உத்தரவிட்டார்.
மேலும் சபாநாயகரும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து இந்த 3 எம்.பி.க்களுக்கும் அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், இந்த பண பேர விவகாரம் குறித்து தன்னிடம் முழு விளக்கம் அளிக்குமாறு மூவருக்கும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் தங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை என 3 எம்.பிக்களும் தெரிவித்துள்ளனர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications