குலுக்கலில் 10 லட்சம் டாலர் வென்ற இந்தியர்
துபாய்: கத்தார் டியூட்டி ஃப்ரி நடத்திய குலுக்கலில் இந்தியர் ஒருவர் பத்து லட்சம் டாலர் பரிசாக பெற்றுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தவர் ரூபேஷ் கிடவுனில் (31). தோஹாவில் வசிக்கும் இவர் கத்தார் பெட்ரோலிய நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கத்தார் டியூட்டி ஃப்ரி சார்பில் நடந்த குலுக்கலில் பத்து லட்சம் டாலர் பரிசாக வென்றுள்ளார் ரூபேஷ்.
திருமணமான ரூபேஷூக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. மகன் பிறந்த நேரம் ரூபேஷ் லட்சாதிபதியாகிவிட்டார். குழந்தையை பார்க்க கேரளா புறப்பட்ட ரூபேஷூக்கு அதிர்ஷ்டம் விமான நிலையத்தில் காத்திருந்தது.
இதன் மூலம் கத்தார் டியூட்டி ஃப்ரியின் 3வது லட்சாதிபதியாக உயரத்துக்கு சென்றுள்ளார் ரூபேஷ். இந்த பரிசு தனக்கு ஆச்சர்யத்தை தருவதாக உள்ளது என்று அவர் சந்தோஷம் மேலிட கூறியுள்ளார்.
கடந்த 2006 மே மாதத்தில் இருந்து கத்தார் டியூட்டி ஃப்ரி இந்த குலுக்கலை நடத்தி வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications