நீக்கப்பட்ட பாஜக எம்.பிக்களுக்கு காங். அழைப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: மாற்றி ஓட்டுப் போட்டதற்காக பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.பிக்கள் காங்கிரஸில் இணைய வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மனோரமா மாதவராஜ், சங்கிலியானா, மஞ்சுநாத் குன்னூர் ஆகியோர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காங்கிரஸ் கதவுகள் திறந்தே இருக்கின்றன.
நீக்கப்பட்ட பாஜக எம்.பிக்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனவே அவர்கள் காங்கிரஸில் இணைய வேண்டும்.
கர்நாடக மாநில காங்கிரஸுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் என்றார் கார்கே.
More From
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications