சமீப காலத்தில் நாட்டை உலுக்கிய குண்டுவெடிப்புகள்
மே 13, 2008: ஜெய்ப்பூரில் எட்டு குண்டுவெடிப்புள் நடந்தன. 65 பேர் உயிரிழந்தனர். 150 பேர் காயமடைந்தனர்.
ஜனவரி, 2008: ராம்பூர் சி.ஆர்.பி.எப் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
அக்டோபர், 2007: அஜாமீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
ஆகஸ்ட், 2007: ஹைதராபாத்தில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர், 60 பேர் படுகாயமடைந்தனர்.
மே, 2007: ஹைதராபாத் மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர்.
பிப், 19, 2007: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற ரயிலில் குண்டுவெடித்து 66 பேர் உயிரிழந்தனர்.
செப்டம்பர், 2006: மாலேகான் பகுதியில் மசூதியில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் 30 பேர் இறந்தனர். 100 பேர் காயமடைந்தனர்.
ஜூலை, 2006: மும்பை ரயில்களில் நடந்த 7 குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 700 பேர் காயமடைந்தனர்.
மார்ச், 2006: வாரணாசியில் ரயில் நிலையம் மற்றும் கோவிலில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்தனர்.
அக்டோபர், 2005: டெல்லி மார்க்கெட்டில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 62 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications