திருப்பூர் ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் வருமான வரி சோதனை
திருப்பூர்: திருப்பூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீடு உள்பட சுமார் 10 ரியல் எஸ்டேட் அதிபர்கள் வீடுகளில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி அதிக அளவில் நடைபெற்று வருவதால் அங்கு இயற்கையாகவே நிலத்தின் மதிப்பு அதிகம்.
மேலும் நகராட்சியாக செயல்பட்டு வந்த திருப்பூரை மாநகராட்சியாக தமிழக அரசு தரம் உயர்த்தியது. இதனால் திருப்பூரின் நிலத்தின் மதிப்பு மதிப்பிட முடியாத அளவில் அதிகரித்துள்ளது.
இதனால் ரியல் எஸ்டேட் அதிபர்கள் பெரும் லாபம் அடைந்து வருகின்றனர். ஆனால் அவர்களில் உரிய வருமான வரியை செலுத்தாமல் ஏய்ப்பு செய்து வருகின்றனர்.
இந் நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரியல் எஸ்டேட் அதிபர்களின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பழனிசாமியும் அடங்குவார். இவர் அரசியலை விட ரியல் எஸ்டேட் தொழிலில் தான் இப்போது அதிதீவிரமாக உள்ளார்.
இவர் தவிர மேலும் 9 பேர் வீட்டிலும் சோதனை நடந்தது. சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் சிக்கின.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications