ஆசிரியர் பள்ளி மாணவர்கள் போராட்டம்-சிபிஐ ஆதரவு
கும்பகோணம்: கும்பகோணம் அடுத்து அசூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளின் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த அசூரில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி இயங்கி வந்தது. இந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்த 92 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதி கிடைக்கவில்லை.
இதை கண்டித்து மாணவ, மாணவிகள் கடந்த 22ம் தேதி முதல், பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் போராடத்தில் ஈடுபட்டு வரும் மாணவ, மாணவிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு நேரில் சந்தித்தார். பின்னர் அவர் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட 92 மாணவ, மாணவிகளை ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஏமாற்றியுள்ளது. அவர்கள் மீண்டும் கல்வியை தொடர வலியுறுத்தி ஆகஸ்ட் 11ம் தேதி அனைத்து கட்சி சார்பில் சென்னை கோட்டை முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications