கர்ப்பிணி கற்பழிப்பு-மந்திரவாதிக்கு 17 ஆண்டு சிறை
ஊட்டி: கர்ப்பிணி பெண்ணை கற்பழித்த மந்திரவாதிக்கு 17 ஆண்டு சிறை ஜெயில் தண்டனை விதித்து ஊட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உடந்தையாக இருந்த அவரது மனைவிக்கு 10 ஆண்டு சிரை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மாதவன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
விஜயலட்சுமிக்கு அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு பூஜை செய்து, மந்திரம் போட்டால் குணமாகிவிடும் என்று மாதவனிடம் கூடலூர் அருகே உள்ள நாடுகாணியைச் சேர்ந்த மந்திரவாதி மோகன் என்ற மோகன்ராஜ் கூறினார்.
இதை நம்பிய மாதவன் தனது கர்ப்பிணி மனைவி விஜயலட்சுமியை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேதி மந்திரவாதி மோகன்ராஜ் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு இரவு மது மற்றும் கோழியுடன் பூஜை நடத்தப்பட்டது.
கோழியை பலியிட்ட பிறகு, மதுவை மாதவனுக்கு குடிக்க கொடுத்தனர். மது அருந்திய மாதவன் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
பின்னர் நிர்வாண பூஜை செய்வதாக கூறி விஜயலட்சுமியை மோகன்ராஜ் கற்பழித்தார். அதற்கு மோகன்ராஜ் மனைவி பாக்கியம் உடந்தையாக இருந்தார்.
மயக்கம் தெளிந்த மாதவன், விஜயலட்சுமியுடன் சென்று போலீசில் புகார் செய்தார். மனைவியுடன் போலீஸ் நிலையத்திற்கு இதையடுத்து போலீசார், மந்திரவாதி மோகன்ராஜ், அவரது மனைவி பாக்கியம் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கை ஊட்டி சப்-கோர்ட்டு நீதிபதி ஜோசப் டேவிட் முன்னிலையில் விசாரணைக்கு வந்து. கர்ப்பிணியை கற்பழித்த குற்றத்துக்காக மந்திரவாதி மோகன்ராஜூக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.12,500 அபராதமும் விதித்தார்.
உடந்தையாக இருந்த அவரது மனைவி பாக்கியத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications