மைண்ட் ட்ரீயுடன் இணையும் அஸ்டெக்
மும்பை: முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான அஸ்டெக் சாப்ட்டின் பங்குகளை வாங்கும் வேலையை முடித்துவிட்டது சர்வதேச அளவில் இயங்கும் சாப்ட்வேர் மறறும் ஆராய்ச்சி நிறுவனமான மைன்ட் ட்ரீ.
தற்போது அஸ்டெக்கின் 79.9 சத பங்குகளை வைத்துள்ள மைன்ட் ட்ரீ விரைவிலேயே, அதனை தனது துணை நிறுவனமாக அறிவிக்கவுள்ளது.
'பங்குகளை வாங்கும் பணி முடிந்துவிட்டது. இப்போது நிறுவனத்தின் பங்குதாரர்களுடைய ஒப்புதலைக் கேட்கும் சம்பிரதாயம் மட்டுமே பாக்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் அந்த வேலையும் முடிந்துவிடும்' என்கி்றார் மைன்ட் ட்ரீ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசோக் சூட்டா.
இரு நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் வேலையின் ஒரு பகுதியாக இன்று நடந்த அஸ்டெக் இயக்குனர்கள் குழுக் கூட்டத்தில் மைன்ட் ட்ரீ முதன்மை நிர்வாக அலுவலர், கிருஷ்ணகுமார் நடராஜன் புதிய சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குனராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அஸ்டெக்கின் தற்போதைய தலைமை நிர்வாகி சமிர் போடாஸ், பிதி்ய நிர்வாகத்தின் இயக்குனர்களுள் ஒருவராகப் பொறுப்பேற்கிறார்.
அஸ்டெக்கின் சுயேச்சை இயக்குநர்கள் சுனில் குலாட்டி, எஸ்ஆர் கோபாலன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகத்திலும் சுயேச்சை இயக்குனர்களாகவே நீடிப்பார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications