பண வீக்கம் 11.98 சதவீதமாக உயர்ந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பண வீக்கம் மேலும் அதிகரித்து, 11.98 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாட்டின் பண வீக்கம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. 12 சதவீதத்தை எட்டியுள்ள பண வீக்கத்தால் பொருளாதார நிபுணர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
ஜூலை 12ம்தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பண வீக்க விகிதம் 11.89 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் ஜூலை 19ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பண வீக்கம் மேலும் அதிகரித்து 11.98 சதவீதமாக உள்ளது.
கடந்த வார மார்க்கெட் நிலவரப்படி உணவுப் பொருட்களின் விலை 0.6 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜவுளிப் பொருட்ளின் விலை 0.9 சதவீதம் உயர்ந்துள்ளது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications