புலிகள்-அல்கொய்தா தொடர்பு: இலங்கை புகார்
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கும் அல்கொய்தா அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை ராணுவம் புகார் கூறியுள்ளது.
கொழும்பில் இன்று சார்க் மாநாடு தொடங்கியது. இதையொட்டி இலங்கையில் குவிந்துள்ள சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு ராணுவ செய்தித் தொடர்பாளர் கெகலியா ரம்புக்வாலா பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் இயக்கம் ஈவிரக்கமற்ற மிக கொடுமையான பயங்கரவாத அமைப்பு. புலிகளுக்கும், அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய வேட்டையின்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நபர்கள் சிக்கினர்.
புலிகளுக்கு எதிராக போராட தெற்காசிய நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சார்க் நாடுகள் அனைத்துமே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் தான் என்றார் அவர்.
அவரது பேட்டியின்போது ராணுவ, கடற்படை அதிகாரிகளும் உடனிருந்தனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications