விரைவில் 10வது மாநகராட்சியாகும் தூத்துக்குடி
வேலூர்: வேலூரின் குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்கும் வகையில் மேட்டூரில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலூர் மாநகராட்சி தொடக்க விழா கோட்டை மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு தலைமை வகித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது
வேலூர் உள்ளூர் திட்ட குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புதிய பேருந்து நிலையம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படும். ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வேலூரையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வேலூர் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து வேலூருக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டத்துக்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வு பணிகள் வரும் 2009ம் ஆண்டு மார்ச்சில் முடிவடையும்.
பணிகள் முடிந்ததும் மேட்டூரில் இருந்து வேலூருக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். வேலூரின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
மாநகராட்சியாகும் தூத்துக்குடி:
தமிழகத்தில் பல நகராட்சிகள் மாநகராட்சியாக திமுக ஆட்சியில்தான் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக தூத்துக்குடி விரைவில் தரம் உயர்த்தப்படும் என்றார் ஸ்டாலின்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications