சுர்ஜித் அறிவுரைப்படி அரசை நடத்துவேன் - மன்மோகன் சிங்

சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், சுர்ஜித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
அப்போது தன்னிடம் பிரதமர் கூறியதாக எச்சூரி கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை நடத்துவது தொடர்பாக எனக்கு சுர்ஜித் முன்பு கூறிய அறிவுரை, ஆலோசனையின்படி நடக்க விரும்புகிறேன்.
சுர்ஜித்தின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல நண்பரின் இழப்பு மட்டுமல்லாமல் நாட்டும் ஒரு நல்ல தலைவரை இழந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
இதேபோல குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலும் என்னைத் தொடர்பு கொண்டு சுர்ஜித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். நாடு நல்ல தலைவரை, தேச பக்தியுடன் கூடிய மனிதரை இழந்துவிட்டது என்று அவர் தெரிவித்தார் என்றார்.
இதற்கிடையே, சுர்ஜித்தின் தீன் மூர்த்தி லேன் வீட்டுக்கு குடியரசுத் துணைத் தலைவர் முகம்மது ஹமீத் அன்சாரி இன்று சென்று அஞ்சலி
செலுத்தினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், சுர்ஜித் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications