ஆக.8 முதல் 15 வரை செங்கோட்டை மூடப்படுகிறது
Subscribe to Oneindia Tamil

சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புகழ் பெற்ற செங்கோட்டை மூடப்படவுள்ளது.
இதுகுறித்து தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் முகம்மது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஆகஸ்ட் 8ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை செங்கோட்டை மூடப்பட்டிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications