அரியலூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜெயம்கொண்டம்: அரியலூர் மாவட்டம் வல்லம் மற்றும் செந்துறை பகுதியில், குளத்தில் மூழ்கி நான்கு பேர் பலியானார்கள்.
வல்லம் அருகே உள்ள குளத்தில், மீன் பிடித்துக் கொண்டிருந்த அருளானந்தபுரத்தைச் ேசர்ந்த மீனவர் லாரன்ஸ் (40) நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் சரவண பாபு அதே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கினான். அவனைக் காப்பாற்றச் சென்ற உறவுக்காரப் பெண் ரஜினா தேவி (24) நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சரவண பாபு அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டான்.
செந்துறை பகுதியில் உள்ளகுளத்தில் மூழ்கி சந்துரு (9), அவனது ஏழு வயது தங்கை சத்யா ஆகியோர் உயிரிழந்தனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications