கொடநாட்டிலிருந்து நாளை சென்னை திரும்புகிறார் ஜெ.
சென்னை: இதுவரை இல்லாத அளவுக்கு சென்னையை விட்டு நான்கு மாத காலம் கொட நாடு எஸ்டேட்டில் தங்கியிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை தனது தோழி சசிகலாவுடன் சென்னை திரும்புகிறார்.
ஏப்ரல் 8ம் தேதி கொடநாடு புறப்பட்டுச் சென்றார் ஜெயலலிதா. கோடைகாலத்தையொட்டி ஓய்வுக்காக கொட நாடு சென்றிருந்த ஜெயலலிதா அங்கேயே தங்கியிருந்தார். அவருடன் தோழி சசிசகலாவும் சென்றார்.
அங்கிருந்தபடியே அறிக்ைககள் மூலம் அரசியல் நடத்தி வந்த அவர் எப்போது சென்னை திரும்புவார் என அதிமுகவினர் எதிர்பார்த்து வந்தனர்.
டெல்லியில், பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவியபோது, அனைத்து முக்கிய தலைவர்களும் டெல்லியில் பரபரவென செயல்பட்டுக் கொண்டிருந்தபோது ஜெயலலிதா மட்டும் இதில் பங்கேற்காமல் தனித்து விடப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், நான்குமாத கால ஓய்வை முடித்துக் கொண்டு நாளை சசிகலாவுடன் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.
கோவைக்கு காரில் வந்து அங்கிருந்து இரவு 9 மணிக்கு பாரமவுண்ட் விமானம் மூலம் ஜெயலலிதா சென்னை வருவார் எனத் தெரிகிறது.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications