புதுச்சேரி முதல்வருக்காக அங்கப்பிரதட்சனம் செய்த இளைஞர்!
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பதவியில் நீடிக்க வேண்டும் என வேண்டி புதுச்சேரியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தரையில் உருண்டு அங்கப்பிரதட்சனம் செய்தார்.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஜோதி முருகன். எண்ணற்ற சாதனைகளை செய்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் பதவியில் ரங்கசாமி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதிய நிகழ்ச்சி ஒன்றை இன்றுஅவர் செய்தார்.
புதுச்சேரியில் உள்ள காமராஜர் சிலையிலிருந்து இந்திரா காந்தி சிலை வரை2 கிலோமீட்டர் நீளம் வரையிலான தொலைவை அவர் உருண்டு அங்கப் பிரதட்சனம் செய்தார்.
மேலும் ரங்கசாமிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.
More From
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications