ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை காணவில்லை
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களைக் காணவில்லை. இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 719 படகுகளில் மீன்பிடிக்கச் கடலுக்குள் சென்றனர். இதில் 717 படகுகள் மட்டுமே கடலில் மீன் பிடித்துக் கொண்டு கரைக்கு திரும்பியது.
ஆனால், தமிழரசு என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் சென்ற கணபதி (45), ராமநாதன் (28), ராஜேந்திரன் (45), செல்வம் (30), சுடலைமாடன் (38) ஆகிய 5 பேரும் திரும்பி வரவில்லை.
அதேபோன்று, பத்மாவதி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற கருப்பசாமி, முருகேசன், பூமிநாதன் ஆகிய 3 பேரையும் காணவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அவர்களை தேடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications