வங்கக் கடலில் புயல் சின்னம்-கனமழை பெய்யும்
Subscribe to Oneindia Tamil

வங்கக் கடலின் வடமேற்குப்பகுதியில் மையம் கொண்டுள்ள உள்ள இந்த குறைந்த காற்றழுத்தம், ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரத் துவங்கியுள்ளது.
நேற்று மாலை சென்னை உள்பட தமிழகத்தின் பல கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் மட்டும் 7 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இன்றும் சென்னை நகரில் பெரும்காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. மணிக்கு 60 கிமீ வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும் என்பதால் கடலுக்குள் போக வேண்டாம் என மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அபாய அறிவிப்புக் கொடியும் கடலோர மாவட்டங்களில் ஏற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை துவங்கியதிலிருந்து தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications