ரங்கசாமி பிறந்தநாள்-வாழ்த்த வராத அமைச்சர்கள்
புதுச்சேரி: பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று தனது 59வது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு இன்று 59வது பிறந்த நாளாகும். அதிருப்தி கோஷ்டிகளின் தொடர் பிரச்சினைகள், நெருக்கடிக்கு மத்தியில், இன்று தனது வீட்டில் பிறந்த நாளைக் கொண்டாடினார் ரங்கசாமி.
ரங்கசாமியின்ஆதரவாளர்கள் நகர் முழுவதும் கட் அவுட்கள், பேனர்கள், வைத்து அமர்க்களப்படுத்தியிருந்தனர்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கோவிந்த் சிங் குர்ஜார், திமுக மாநில அமைபப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள், பாமக எம்.பி. ராமதாஸ் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இருப்பினும் ரங்கசாமி அமைச்சரவையைச் சேர்ந்த ஒரு அமைச்சர் கூட அவரை வாழ்த்த வரவில்லை. மாறாக தங்களது தனிச் செயலாளர்களை அனுப்பி வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
சபாநாயகர் ராதாகிருஷ்ணனும் முதல்வரை வாழ்த்த வரவில்லை. அவர் பிரேசில் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications