இந்திய மாணவர்களுக்கு செளதி உதவித்தொகை நிறுத்தமா?
ஜெட்டா: டெல்லியில் உள்ள ஜாமியா ஹம்தர்த் பல்கலைக்கழகத்தில் செளதி அரேபியாவைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டதையடுத்து, இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை செளதி அரேபியா நிறுத்தப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளை அந நாட்டு உயர் கல்வித்துறை அமைச்சர் காலித் அல்-அன்காரி மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், டெல்லியில் ஒரு கார் விபத்து தொடர்பாக நடந்த மோதலில் தான் செளதி மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அது செளதி நாட்டினருக்கு எதிரான தாக்குதல் அல்ல. இது போன்ற தாக்குதல் எந்த நாட்டிலும் எந்த நாட்டினர் மீதும் நடக்கலாம்.
மேலும் இந்த விவகாரத்தில் இந்திய அரசு சரியான முறையில் விசாரணையும் நடத்தி வருகிறது.
இதனால், செளதி அரசின் சார்பில் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகைகள் நிறுத்தப்படும் என்று சில பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications