கோவில் கதவுகளில் அலாரம்-அரசு உத்தரவு
மதுரை: மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அதிக வருவாய் உள்ள கோவில் கதவுகளில் எச்சரிக்கை அலாரம் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி, கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை மண்டல இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் நடந்தது.
இதில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள முக்கிய கோவில்களின் நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். அதில், மண்டல இணை கமிஷனர் சுதர்சன் பேசுகையில்,
கோவில்கள் உள்ள பகுதிகளில் போலீசார் ரோந்து செல்வதை அதிகரிக்க வேண்டும். இது தொடர்பாக காவல்துறையினருடன் கோவில் நிர்வாக அதிகாரிகள் பேச வேண்டும்.
கோவில்களில் சிலைகள், நகைகள் வைத்திருக்கும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இதுவரை அந்த இடங்களில் கதவுகளில் அலாரம் பொருத்தவில்லை என்றால், உடனடியாக பொருத்த வேண்டும்.
வருவாய் உள்ள கோவில் கதவுகள் அனைத்திலும் எச்சரிக்கை அலாரம் பொருத்த வேண்டும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications