கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினகரன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.டி.தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இவரது பணி நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருபவர் நீதிபதி பி.டி.தினகரன் (58). இவரை கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அளித்த மத்திய சட்டத்துறை அமைச்சகம், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்திருந்தது.
இவரது நியமனத்துக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஒப்புதல் அளித்துள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் நியமன உத்தரவு வெளிவரும் என தெரிகிறது.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications