ஸ்வீடனிலிருந்து மீண்டும் இந்தியா திரும்பினார் தஸ்லிமா

வங்கதேசத்தைச் ேசர்ந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா அங்கிருந்து வெளியேறி கொல்கத்தாவில் தஞ்சம் புகுந்து தங்கியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு எதிராக கொல்கத்தாவில் போராட்டம் வெடித்ததால், அவர் ஜெய்ப்பூர் சென்றார். ஆனால் அங்கு வைத்திருக்க விரும்பாத ராஜஸ்தான் அரசு தஸ்லிமாவை டெல்லிக்கு அனுப்பி வைத்தது.
டெல்லியில் ரகசிய இடத்தில் மத்திய அரசின் பாதுகாப்புடன் தங்கியிருந்தார் தஸ்லிமா. கிட்டத்தட்ட வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதைப் போல அவர் பாதுகாப்புடன் இருந்தார். இதை வெறுத்த தஸ்லிமா, தான் கைதி போல இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் அவர் இந்தியாவிலிருந்து வெளியேறினார். அங்கிருந்து ஸ்வீடன் சென்ற அவர் கடந்த நான்கு மாத காலமாக அங்கேயே தங்கியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் தஸ்லிமா இந்தியாவுக்குத் திரும்பினார். டெல்லி வந்து சேர்ந்த அவரை பாதுகாப்புப் படையினர் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications