பூரண மது விலக்கு: மதுரை ஆதீனம் கோரிக்கை
திருச்சி: தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்த எல்லாவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு மதுரை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மதுரை ஆதீனம் திருச்சி வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகளாலும், அவற்றின் பயன்பாடுகளாலும் இயற்கை சமன்பாடு வெகுவாக பாதித்து வருகிறது. இதனால்தான் பூமி வெப்பமடைந்து வருகிறது. பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த பேராபத்தில் இருந்து நாம் உலகத்தை காப்பாற்ற வேண்டும். அதற்காக இறைவனை அனைவரும் வணங்க வேண்டும்.
மக்கள் சைவ உணவு பழக்க வழக்கத்திற்கு மாற வேண்டும். புலால் உணவை மெய் ஞானமும், விஞ்ஞானமும் ஏற்றுக் கொள்வதில்லை. தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்த தமிழக முதல்வர் கருணாநிதி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications