திருமா-'களப்பணியில் கால் நூற்றாண்டு விழா'
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் 25 ஆண்டு அரசியல் வாழ்க்கையை பூர்த்தி செய்வதையொட்டி சென்னை தீவுத்திடலில் அந்தக் கட்சியின் சார்பில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'களப்பணியில் கால் நூற்றாண்டு விழா' என்ற பெயரிலான இந்த விழா, திருமாவளவனின் பிறந்த நாளான ஆகஸ்ட் 17ம் தேதி நடக்கிறது.
அன்று திருமாவளவன் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதைத் தொடர்ந்து தீவுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் இருந்து தொண்டர்களிடம் வாழ்த்துக்களை பெறுகிறார்.
இதுகுறித்து தலைமை நிலைய செயலாளர் வன்னிஅரசு கூறுகையில், திருமாவளவனுக்கு சால்வை, மாலைகள் அணிவிப்பதை தவிர்த்து அதற்கு பதிலாக தேர்தல் நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவுள்ளோம்.
காலையில் தொடங்கும் நிகழ்ச்சி மாலை வரை நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications