துபாய்-8வது மாடியிலிருந்து விழுந்து இந்தியர் பலி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயின் ரஸ் அல் கைமா பகுதியில், 8வது மாடியிலிருந்து விழுந்து இந்தியத் தொழிலாளர் பலியானார்.
ரஸ் அல் கைமா பகுதியில் புதிய கட்டடம் ஒன்றின் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. அப்போது 8வது மாடியில் சம்பந்தப்பட்ட இந்தியத் தொழிலாளர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கிரேனிலிருந்து கான்க்ரீட் பிளாக்குகள் தவறி அவர் மீது விழுந்தது. இதில் நிலை தடுமாறிய அந்த இந்தியர் கீழே விழுந்தார்.
உடனடியாக அவரை சக்கர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக அங்கு தெரிவிக்கப்பட்டது. இறந்த இந்தியத் தொழிலாளருக்கு வயது 27.
இறந்த தொழிலாளர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications