நெல்லையில் தடுப்பூசி போட்ட குழந்தை பலி
நெல்லை: நெல்லை அருகே தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே கிடாரக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ், லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வடிவம்மாள் (எ) வசந்தா. இவர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. முதல் குழந்தை இறந்தே பிறந்தது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பத்மநாதன் (எ) பவுல் செல்வம் என்று பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தைக்கு 2வது தடுப்பூசி போடுவதற்காக நேற்று காலை ஆலங்குளம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர்.
தடுப்பூசி போட்ட பிறகு குழந்தையை வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்ற சில மணி நேரத்தில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் பயந்துபோன பெற்றோர் குழந்தையை உடனடியாக மீண்டும் சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
குழந்தையை பரிசோதித்த டாக்டர் உடனடியாக நெல்லை மருத்துக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர். குழந்தையுடன் நெல்லைக்கு புறப்பட்டனர். ஆனால் குழந்தை வழியிலேயே பரிதாபமாக இறந்தது. இதைபார்த்த குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications