மன்மோகன் சிங்கே மீண்டும் பிரதமர் வேட்பாளர்-சோனியா
{image-Sonia Gandhi250_16082008.jpg tamil.oneindia.com}டெல்லி: அடுத்த தேர்தலிலும் மன்மோகன் சிங்கே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
டெல்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சேவாதளம் சார்பில் சுதந்திர தினி விழா கொண்டாட்டம் நடந்தது. இதில் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கொடியேற்றும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்கள் மன்மோகன் சிங்கிடம், அடுத்த ஆண்டும் நீங்களே செங்கோட்டையில் கொடியேற்றுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அடுத்த ஆண்டும் ஏற்றுவேன் என்று நம்புகிறேன் என்றார். அப்போது குறுக்கிட்ட சோனியா காந்தி, அதில் என்ன சந்தேகம். அடுத்த ஆண்டும் மன்மோகன் சிங்தான் செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுவார் என்று தெரிவித்தார்.
சோனியாவின் பேச்சு, அடுத்த தேர்தலிலும் மன்மோகன் சிங்கே பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்பதை சூசகமாக உணர்த்துவதாக உள்ளது.
-
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications