சென்னையில் ரூ 120 கோடியில் டிஜிட்டல் நூலகம்-கருணாநிதி அடிக்கல்

சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகம்தான் தற்போதைக்கு தமிழகத்திலேயே மிகப் பெரிய நூலகமாகும். இதுதவிர மாவட்ட மைய நூலகங்கள் உள்பட தமிழகத்தில் 3755 நூலகங்கள் உள்ளன.
இந்த நிலையில் சர்வதேச தரத்திலான, நவீன,டிஜிட்டல் நூலகத்ைத பிரமாண்டமான முறையில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்த நூலகம் கோட்டூர்புரத்தில் 8 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ. 120 கோடி செலவில் உருவாகவுள்ளது.
ஆசியாவிலேயே மிகப் பெரிய 2வது நூலகமாக இது திகழும். இதுதவிர தெற்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையும் இதற்குக் கிடைக்கும்.
நூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று மாலை 5 மணிக்கு கோட்டூர்புரம் டேட்டா சென்டரில் நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி அடிக்கல்நாட்டுகிறார். நிதியமைச்சர் அன்பழகன் தலைமை தாங்குகிறஆர்.
விழாவில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications