நேரடி 'பீட்'-அரசு கேபிளுக்கு ஆபரேட்டர்கள் கோரிக்கை
கோவை: எந்தவித எம்.எஸ்.ஓ மூலமும் தராமல், நேரடியாக அரசு கேபிள் டிவி நிறுவனத்திலிருந்தே சிக்னல்கள் அளிக்கப்பட வேண்டும் என கோவை மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரிஜேஷ்வர் சிங்குக்கு விடுத்துள்ள கோரிக்கை தீர்மானத்தில், கோவை மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவி மூலம் சானல்களை ஒளிபரப்ப ஆர்வமாக உள்ளனர்.
இருப்பினும் அரசு கேபிள் டிவி நிறுவனத்திலிருந்து நேரடியாக சிக்னல்களை பெறவே விரும்புகிறோம். இடையில் எந்தவித எம்.எஸ்.ஓவும் இதில் இடம் பெறக் கூடாது என்று கோரிக்கை விடுக்கிறோம்.
தற்போது சிக்னல்களை வழங்குவதற்காக அரசு கேபிள் டிவி கழகம் தேர்ந்தெடுத்துள்ள எம்.எஸ்.ஓ. நிறுவனத்தினர், மற்ற கேபிள் டிவி ஆபரேட்டர்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடும்.
எனவே இந்த நிலையில் சிக்காமல்தவிர்க்க அரசே நேரடியாக சிக்னல்களை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications